ARTICLE
குமரி எல்லையில் ரயில் பாதையில் மண்சரிவு: நெல்லை விரைவு ரயில் தப்பியது - பல ரயில்கள் தாமதம்!
குமரி எல்லையில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் என்ஜின் தடம் புரண்டது. ஓட்டுநரின் துரித செயலால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ARTICLE
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை : ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு குமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தினார்.
ARTICLE
அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
நெல்லை டவுனில் அர்ச்சகர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.11 லட்சம் மதிப்பிலான 11 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ARTICLE
ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதி காட்டுப் பூனை உயிரிழப்பு
ஆரல்வாய்மொழி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டுப் பூனை உயிரிழந்தது.
ARTICLE
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளுக்கு ரூ.1,545.5 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் வளர்ச்சிக்காக மொத்தம் ரூ.1,545.5 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
ARTICLE
காவலர் வீரவணக்க நாள்: ரூ.5.96 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் விஜய்!
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மொத்தம் காவலர் 7 குடும்பங்களுக்கு ரூ.5 கோடியே 96 இலட்சம் காப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
ARTICLE
சின்னமுட்டம் துறைமுகத்தில் ஒருவர் குத்திக் கொலை: தலைமறைவாக இருந்த நபர் ஒடிசாவில் கைது!
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் சட்டீஸ்கரைச் சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர்.
ARTICLE
குடிபோதையில் கார் ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரைக் கொல்ல முயற்சி: கல்லூரி பேராசிரியர் கைது!
நாகர்கோவிலில் குடிபோதையில் கார் ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரைக் கொல்ல முயன்ற கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ARTICLE
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை!
மணிமுத்தாறு அருவிப் பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தற்காலிகத் தடை விதித்துள்ளனர்.
ARTICLE
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
ஆன்மிக குரு பங்காரு சித்தர் குருபூஜை விழா: லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மாவின் அருட்பேரொளி ஆராதனை பெருவிழாவில் லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.
ARTICLE
பாரா ஆசிய விளையாட்டு: தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிசில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
