தமிழகம்

ARTICLE

செஞ்சியில் மாயமான 7 வயது சிறுமி விற்பனை செய்யப்பட்டாரா? புதிய கோணத்தில் சிபிசிஐடி விசாரணை!

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியில் கடந்த 12-ம் தேதி மாயமான 7 வயது சிறுமி ஹேமலதா வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ARTICLE

ஜி.பே. மூலம் லட்சக் கணக்கில் பணப்பரிமாற்றம்: லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சிக்கிய அதிகாரிகள்!

பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பெண் ஊழியரின் ஜி.பே. மூலம் பணம் பெற்ற அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனையில் சிக்கினர்.

ARTICLE

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: அரசுச் செயலர் சந்தீப் நந்தூரி ஆய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுச் செயலர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

ARTICLE

நீலகிரியில் தொடர் மழையால் மண் சரிவு: சுற்றுலா பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

கனமழை மற்றும் மண் சரிவு அபாயம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரிக்குத் சுற்றுலா பயணிகள் வருவதைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ARTICLE

கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை : தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவிலில் கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிர்வாகி மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ARTICLE

வெளிநாடு தப்ப முயன்ற போக்சோ வீரமணியின் மகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்!

போக்சோ வழக்கில் கைதாகியுள்ள 'கிரானைட்' வீரமணியின் மகள் அர்ச்சனா, வெளிநாடு தப்பியோட முயன்றபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிலையத்தில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

ARTICLE

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆணையர் ஐஸ்வர்யா திடீர் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆணையாளர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.

ARTICLE

வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்: நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட் எச்சரிக்கை!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வரும் 26-ம் தேதி புயலாக வலுப்பெற உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ARTICLE

விதைப்பந்து புரட்சி உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் - வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் உறுதி !

விதைப்பந்து புரட்சி உலக நாடுகளில் விழிப்புணர்வு அதிர்வலைகளை கண்டிப்பாக ஏற்படுத்தும் என விதைப்பந்து வித்தகர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை: தவெக அரசு மீது அன்புமணி அட்டாக்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையின் தோல்வியைக் காட்டுகிறது என்று அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ARTICLE

கைத்தறி ஆடைகளை தீபாவளி பண்டிகைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் மரிய வில்சன் வேண்டுகோள்!

திருநெல்வேலியில் மாநில கைத்தறிக் கண்காட்சி மற்றும் விற்பனையினை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ.மரிய வில்சன் தொடங்கி வைத்தார்.

ARTICLE

2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் : தமிழக அரசு பட்டியல் வெளியீடு!

2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.