2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் வார நாட்களில் மட்டும் 17 விடுமுறைகள் வருவதோடு, சனிக்கிழமைகளில் 6 நாட்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 2 நாட்களும் விடுமுறை நாட்கள் வருகின்றன. இந்த விடுமுறை தினங்கள் தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

2027ஆம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் விவரம்:

ஆங்கிலப் புத்தாண்டு: ஜனவரி 1, 2027 (வெள்ளிக்கிழமை)

பொங்கல்: ஜனவரி 15, 2027 (வெள்ளிக்கிழமை)

திருவள்ளுவர் நாள்: ஜனவரி 16, 2027 (சனிக்கிழமை)

தைப்பூசம்: ஜனவரி 17, 2027 (ஞாயிற்றுக்கிழமை)

குடியரசு தினம்: ஜனவரி 26, 2027 (செவ்வாய்க்கிழமை)

ரம்ஜான்: மார்ச் 10, 2027 (புதன்கிழமை)

வங்கி ஆண்டு கணக்கு முடிவு: ஏப்ரல் 1, 2027 (வியாழக்கிழமை - வணிக வங்கிகள்/கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்)

தெலுங்கு வருடப் பிறப்பு: ஏப்ரல் 7, 2027 (புதன்கிழமை)

தமிழ் புத்தாண்டு: ஏப்ரல் 14, 2027 (புதன்கிழமை)

மகாவீரர் ஜெயந்தி: ஏப்ரல் 19, 2027 (திங்கட்கிழமை)

மே நாள்: மே 1, 2027 (சனிக்கிழமை)

பக்ரீத்: மே 17, 2027 (திங்கட்கிழமை)

மொகரம்: ஜூன் 15, 2027 (செவ்வாய்க்கிழமை)

சுதந்திர தினம்: ஆகஸ்ட் 15, 2027 (ஞாயிற்றுக்கிழமை)

கிருஷ்ண ஜெயந்தி: ஆகஸ்ட் 25, 2027 (புதன்கிழமை)

விநாயகர் சதுர்த்தி: செப்டம்பர் 9, 2027 (வியாழக்கிழமை)

காந்தி ஜெயந்தி: அக்டோபர் 2, 2027 (சனிக்கிழமை)

ஆயுத பூஜை: அக்டோபர் 8, 2027 (வெள்ளிக்கிழமை)

விஜயதசமி: அக்டோபர் 9, 2027 (சனிக்கிழமை)

தீபாவளி: அக்டோபர் 28, 2027 (வியாழக்கிழமை)

கிறிஸ்துமஸ்: டிசம்பர் 25, 2027 (சனிக்கிழமை)

கிழமைகள் வாரியான விடுமுறை நாட்களின் விவரம்:

ஞாயிறு: 2 நாட்கள்

திங்கள்: 2 நாட்கள்

செவ்வாய்: 2 நாட்கள்

புதன்: 4 நாட்கள்

வியாழன்: 2 நாட்கள்

வெள்ளி: 5 நாட்கள்

சனி: 6 நாட்கள்