ARTICLE
டிஎம்பி அறக்கட்டளை சார்பில் 1,200 கல்லூரி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி முகாம்!
சிவகாசியில் டிஎம்பி அறக்கட்டளை சார்பில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் 1,200 கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஹெச்பிவி (HPV) தடுப்பூசி வழங்கும் முகாம் நடைபெற்றது.
ARTICLE
சர்வதேச கழுகுகள் தினம்: வண்ணம் தீட்டும் போட்டியில் மாணவர்கள் ஆர்வம்!
சர்வதேச கழுகுகள் தினத்தை முன்னிட்டு, அழிந்து வரும் கழுகு இனங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டியில் மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி நடைபெற்றது.
ARTICLE
ரீல்ஸ் வீடியோ போட்ட மனைவியைக் கொன்ற கணவர் போலீசில் சரண் - தூத்துக்குடி அருகே பயங்கரம்!
ரீல்ஸ் வீடியோ பதிவிட்டதால் ஆத்திரத்தில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
ARTICLE
தூத்துக்குடியைச் சிங்கப்பூர் அளவிற்கு மாற்றுவதே அரசின் கனவு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு!
தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்குத் தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
ARTICLE
மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
கார் - வேன் நேருக்கு நேர் மோதியதில் தீப்பற்றி எரிந்த வாகனங்கள் : கார் ஓட்டுநர் பரிதாப பலி!
தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே நள்ளிரவில் வேனும் காரும் நேருக்கு நேர் மோதித் தீப்பற்றி எரிந்த விபத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை!
கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற வனத்துறை ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ARTICLE
தூத்துக்குடி அனல் மின் நிலையப் புகையால் காற்று மாசு: பொதுமக்கள் கடும் அவதி!
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையால் ஏற்படும் காற்று மாசு குறித்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ARTICLE
கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - மு.க. ஸ்டாலின் கண்டனம்!
நேருவும், திமுகவும் புதிய அரசின் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ARTICLE
திமுக ஒருபோதும் அஞ்சாது: நேரு மீதான தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - கனிமொழி எம்பி கண்டனம்!
தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டு திமுக ஒருபோதும் அஞ்சாது என்று கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
ARTICLE
இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம்: பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!
இசக்கி சுப்பையா ராஜினாமா விவகாரம் குறித்து பேரவை முடிந்ததும் முடிவு அறிவிக்கப்படும் என்று சட்டப்பேரவைத் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார்.
ARTICLE
பஞ்சாயத்து தலைவர் கொடூர கொலை: வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் வாலிபர் வெறிச்செயல்!
வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் பஞ்சாயத்து தலைவரை செங்கல்லால் அடித்துக் கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
