தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்படாத வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை - பொதுமக்கள் அவதி
குறுஞ்செய்தி மட்டுமே வருகிறது, தீர்வு இல்லை என தூத்துக்குடி மாநகராட்சி வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவை மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை — மேயர் ஆய்வு!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகத்தைச் சீரமைக்கும் வகையில் 35 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் கோரிக்கை பேட்ஜ் அணிந்து போராட்டம்!
வாரத்தில் 5 நாள் வேலை, ஊதியத்திற்கான 3% நிபந்தனை நீக்கம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்க ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரின் பேச்சை நீக்க சபாநாயகர் மறுப்பு: திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்!
திமுக உறுப்பின அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்குச் சபாநாயகர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி: தூத்துக்குடி அருகே பரிதாபம்!
தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவில் ஐடி பெண் ஊழியரைக் காட்டுப் பகுதியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து: உறவினர்கள் ஆவேசம்!
அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஐடி பெண் ஊழியரை இரவில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைக் விபத்தில் வாலிபர் பலி; நண்பர் படுகாயம்!
விளாத்திகுளம் அருகே எட்டயபுரம் சாலையில் பைக் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப். 9) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!
தூத்துக்குடி அருகே பைக் மற்றும் கார் அடுத்தடுத்து மோதிய கோர விபத்தில் படுகாயம் அடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விஜய் வசந்துக்கு மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு: அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராகக் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் 2.17 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்து உள்ளது.
வீடு புகுந்து தாய், மகனை அருவாளால் வெட்ட முயற்சி: 4 பேருக்குக் வலைவீச்சு!
குரும்பூர் அருகே முன்விரோதத்தில் வீடு புகுந்து தாய், மகனை அருவாளால் வெட்ட முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
