நெல்லையில் பள்ளி மாணவிக்குக் காதல் தொந்தரவு: வாலிபர் போக்சோவில் கைது!
நெல்லையில் பள்ளி மாணவிக்குத் தொடர்ந்து காதல் தொந்தரவு அளித்து வந்த வாலிபரைப் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண் போலீஸைத் தாக்கிய தலைமை காவலர் கைது: பணியிடை நீக்கம் எஸ்பி அதிரடி உத்தரவு!
பெண் போலீஸைத் தாக்கியதாக தலைமை காவலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட எஸ்பி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு இன்று (செப்டம்பர் 10) 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்: பாலியல் தொல்லை கொடுத்த கேபிள் ஆபரேட்டர் கைது!
நெல்லையில் பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வந்த கேபிள் டிவி ஆபரேட்டரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.5,800 அபராதம்: தூத்துக்குடி மாநகராட்சி அதிரடி!
பொது இடங்களில் குப்பை கொட்டினால் கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடரும் என்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடியில் செப்.23-ல் தேசிய தொழிற்பழகுநர் முகாம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது.
கந்துவட்டியிலிருந்து மீள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
கோவில்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் உள்பட 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
வேலை செய்த வீட்டில் 12¼ பவுன் நகை, ரூ.65,500 பணம் திருட்டு: பணிப்பெண், கணவர் கைது!
வேலை செய்த வீட்டிலேயே 12¼ பவுன் நகை மற்றும் ரூ.65,500 ரொக்கப் பணத்தைத் திருடிய பணிப்பெண் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.11) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர், மணப்பாடு கடற்கரைகளில் சுற்றுலா திட்டங்கள்: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமா, அச்சுறுத்தலா? தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் பட்டிமன்றம்!
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமா, அச்சுறுத்தலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
