ARTICLE
203 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி சார்ஜண்ட் பெண்கள் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு!
பாளையங்கோட்டையில் உள்ள 203 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேரி சார்ஜண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ARTICLE
புற்றுநோய் விழிப்புணர்வு ஃபேஷன் ஷோ: நர்சிங் கல்லூரி மாணவிகள் அசத்தல்!
கோவில்பட்டி மற்றும் பரமக்குடி ரோட்டரி சங்கங்கள் சார்பில் கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
ARTICLE
தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தின விழா: கொண்டாடிய காவல் ஆய்வாளர்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டுத் தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ், தனது காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழாவைக் கொண்டாடினார்.
ARTICLE
பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா!
தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூநா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகல கொண்டாட்டம்! தூத்துக்குடி பண்டாரம்பட்டி தூநா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின விழாகொண்டாடப்பட்டது.
ARTICLE
திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் குழந்தைகள் தின விழா !
நாசரேத் திருமறையூர் கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் கல்வியியல் கல்லூரி சார்பில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.71 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக் - வாழ்த்து மடல் வழங்கல்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,571 பள்ளிகளைச் சேர்ந்த 1,71,338 மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் முதலமைச்சரின் வாழ்த்து மடல் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ARTICLE
"என்னைச் செதுக்கியது இந்த மண்...": வ.உ.சி. கல்லூரி பவள விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் நெகிழ்ச்சி!
இந்தக் கல்லூரியில் கற்றுக்கொண்டதுதான் என்னை இன்றைக்கு இந்திய தேசத்தின் குடியரசுத் துணைத் தலைவராக வழிநடத்துகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ARTICLE
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வுப் போட்டிகள் : மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்பு!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் "Chutties for Cities - 2026" போட்டிகளில் 370-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ARTICLE
விளாத்திகுளம் பள்ளியில் தீபாவளி விழிப்புணர்வு: பட்டாசு வெடிக்கும் முறைகள் குறித்து விளக்கம்!
விளாத்திகுளம் சார்லஸ் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் 'விபத்தில்லா தீபாவளி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மாணவர் சங்கத் தொடக்க விழா: புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்!
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கல்விக் கண்காட்சியில் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்ட புதுமையான படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
