கல்வி செய்திகள்

ARTICLE

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியருக்கு தீபாவளி வாழ்த்து கடிதம் எழுதிய மாணவர்கள்!

தூத்துக்குடி வி.வி.டி நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தீபாவளி வாழ்த்துக் கடிதங்களை எழுதினர்.

ARTICLE

தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் செயற்கைக்கோள் பயிலரங்கம்: 3 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி தொடக்கம்

தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 3 நாள் செயற்கைக்கோள் உருவாக்கும் பயிலரங்கம் தொடங்கியது.

ARTICLE

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி எழுதிய '5 ஸ்டெப்ஸ்' ஆங்கில புத்தக அறிமுக விழா!

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி ரத்ன ஸ்ரீ முத்துராஜ் எழுதிய '5 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கில நூலின் மதிப்புரை வழங்கும் விழா நடைபெற்றது.

ARTICLE

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை: நவ.3க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான NMMS தேர்வுக்கு நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

ஒரே நாளில் 1 லட்சம்+ விதைப்பந்துகள் தயாரிப்பு: பணகுடி திரு இருதயப் பள்ளி மாணவர்கள் சாதனை!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் அகில உலக தேசிய ஒற்றுமை தின சிறப்புப் போட்டிகள்: 14 பள்ளி மாணவ - மாணவிகள் பங்கேற்பு!

தூத்துக்குடி மறைமாவட்ட பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில், அகில உலக தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கான சிறப்புப் போட்டிகள் நடைபெற்றன.

ARTICLE

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி உளவியல் துறை சார்பில் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி!

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி உளவியல் துறை, சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்புகள் சார்பில் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

ARTICLE

விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் : அமைச்சர் விஸ்வநாதன் தகவல்

விரைவில் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பில் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

ARTICLE

தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் பள்ளியில் சர்வதேச அறிவியல் திருவிழா: ரஷ்ய பிரதிநிதிகள் பங்கேற்பு!

தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக "ரோசாட்டம்" அமைப்பின் சார்பில் சர்வதேச அறிவியல் திருவிழா நடைபெற்றது.

ARTICLE

தூய மரியன்னை கல்லூரியில் மனித உரிமை மன்றம் சார்பில் சிறப்புப் பட்டிமன்றம்!

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மனித உரிமை மன்றம் சார்பில் 'பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கடமையா அல்லது சமூகப் பொறுப்பா?' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பேரிடர் பெருஞ்சேத மாதிரி ஒத்திகை நிகழ்வு!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை துறை சார்பில் பேரிடர் பெருஞ்சேத மாதிரி ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

ARTICLE

தூத்துக்குடியில் பள்ளிக்கல்வித்துறை மீளாய்வுக் கூட்டம்: 30 மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கிய ஆட்சியர்!

தூத்துக்குடி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் திறம்படச் செயல்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 30 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.