» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் பூஜ்ய நிழல் நாள் செயல் முறை விளக்கம்!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 5:44:10 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர்களுக்கு பூஜ்ய நிழல் நாள் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பூஜ்ய நிழல் நாள், செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியை ஆ.தங்கமணி, மற்றும் அறிவியல் ஆசிரியை க.ஜாய்சி ஆகியோர் மாணாக்கர்களுக்கு செயல் முறை மூலம் விளக்கி காட்டினர். TASS மாநில செயற்குழு மற்றும் தூத்துக்குடி ஆஸ்ட்ரோ சங்க உறுப்பினர்கள் கோ.எழிலன், முத்துசாமி ஆகியோர் இந்நிகழ்வுக்கு வழிகாட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory