» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி கீதா பள்ளியில் விளையாட்டு விழா

புதன் 7, ஆகஸ்ட் 2024 11:36:50 AM (IST)



தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.  
    
விழாவில் பள்ளி செயலாளர் ஜீவன் ஜேக்கப் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தகவல் தொழில் நுட்ப துணை மேலாளர் தங்கபழனி கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியேற்றி, சிறப்புரையாற்றி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 
    
விழாவில்  பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மரு.மகிழ்ஜான், மற்றும் மரு. கீர்த்தனாமகிழ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் காளீஸ்வரி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory