» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அணைத்தலை பள்ளியில் முப்பெரு விழா!
திங்கள் 15, ஜூலை 2024 8:37:29 PM (IST)

அணைத்தலை தூ.நா.தி.அ.க.தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கவிழா, பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகவும்,புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்கவிழா ஆகிய முப்பெ ரும் விழா நடைபெற்றது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர்கள் டக்ளஸ், இளங் கோவன், பள்ளியின் தாளாளர் ஸ்டீபன் பால் ஞான ராபின்சன், செம்மறிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் அகஸ்டா மரிய நங்கம் தலைமை ஆசிரியர் கோகிலா தங் கம் உதவி ஆசிரியை ஜெயக்கு மாரி அணை வார்டு மெம்பர் உட்பட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வி வளர்ச்சி நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
செல்வின் நாடார், காமராஜர் நற்பணி மாணவர்களின் அணைத்தலை மன்றத்தினர் பள்ளி மாணவர்களுக்கு நாற்காலிகள் மற்றும் இனிப்புகள் கொடுத்தனர். புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் திற்கான ஆண்டு சான்றிதழை பஞ்சாயத்து தலைவர், தன்னார் வலர்களும், உறுப்பினர்களும் வழங்கினார். 2024ம் ஆண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளியின் சார்பாக மாணவர்களுக்கு புத்தக பை வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)
