» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினம்!

வியாழன் 11, ஜூலை 2024 11:37:04 AM (IST)



தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைபடை சார்பாக உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சேசு அந்தோணி  தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் மக்கள் தொகை தினம் குறித்த செய்திகளை எடுத்துக் கூறினார். ஆசிரியர் சுகவதி  முடிவில் நன்றி உரை கூறினார். மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறப்பாக உரையாற்றிய மாணவி முத்துமாரிக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர் மற்றும் மாணவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory