» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி ஊராட்சியில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

வியாழன் 28, மார்ச் 2024 3:04:44 PM (IST)மூக்குப்பீறி ஊராட்சியில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், மூக்குப்பீறி ஊராட்சியில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை ஊராட்சி தலைவர் கமலா கலை அரசு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர் கலை அரசு ஊராட்சி செயலாளர் ஸ்டெல்லா, எஸ். பி. ஐ.மாநில பயிற்றுனர் கல்யாணி, சுகாதார ஊக்குனர் பானுமதி, சித்திரை செல்வி, மக்கள் நல பணியாளர், ஆறுமுகசுந்தரி சமூகவள பயிற்று னர், எல்சி, சமூகவளபயிற்றுனர், கணேசன், விஜயா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory