» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்

வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:38:15 PM (IST)தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கலாச்சார பாதைகளில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் திருவனந்தபுரம் அனைத்து புனிதர்கள் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியை பார்வதி மேனன் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஜெஸி பெர்னான்டோ, துணை முதல்வர் குழந்தை தெரஸ், சுய நிதி பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரியிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory