» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் கலை போட்டிகள்
வியாழன் 22, பிப்ரவரி 2024 8:15:16 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தாய் மொழி தினத்தை முன்னிட்டு ஹோலி கிராஸ் வண்ணவிழா 2024 என்ற தலைப்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைப்பெற்றன. கல்லூரி முதல்வர் எம்.எஸ்.ரூபா தலைமை வகிததார். அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் எமிமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில், பல கல்லூரி மாணவிகள் இடையே பேச்சுப்போட்டி பாட்டுப்போட்டி கோலப்போட்டி நடனப்போட்டி என்று பல போட்டிகள் நடைப்பெற்றனர். இதில் இறுதியாக வ.உ.சி கல்லூரி முதற்பரிசு சுழற்கோப்பையை பெற்றனர். ஹோலி கிராஸ் கல்லூரி இரண்டாம் இடம் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஓருங்கிணைப்பாளர்கள் மி.ஜோஸ்பின் ரேனுகா, ஜெயமலர் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
