» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா!
புதன் 15, நவம்பர் 2023 10:17:29 AM (IST)

நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா நடந்தது.
நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் தங்கம் நளினா தலைமை வகித்தார். முதல்வர் கலா ஜேனட் வரவேற்று குழந்தைகள் தினத்தை குறித்து எடுத்துரைத்தார். மாணவ_ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன . இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது.தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்து நேருவின் வாழ்க்கை குறித்து எடுத்துரைத்தார். உதவி ஆசிரியை குளோரி முன்னிலை வகித்தார். மாணவ_ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
