» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நல்லான்விளையில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்
சனி 14, அக்டோபர் 2023 3:53:57 PM (IST)

குரும்பூர் அருகே உள்ள நல்லான்விளையில் பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள நல்லான்விளையில் பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ். சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் சாலைகளை சுத்தம் செய்தல், சாலை ஓரங்களில் உள்ள முட்செடிகளை அகற்றுதல், செல்வ விநாயகர் கோயிலில் உழவாரப்பணி செய்தல், மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்தல், பனை விதைகளை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்தது.
தொடர்ந்து சிறுசேமிப்பு விழிப்புணர்வு பேரணி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணிகள் நடந்தது. ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ஜெசுதாசன் செய்திருந்தார். என்.எஸ்.எஸ். மாணவர்களின் பணியை செயலாளர் செல்வம், ஸ்ரீ கணேசர் பள்ளிகளின் நிர்வாக அலுவலர் சுரேஷ் காமராஜ், தலைமையாசிரியர் வித்யாதரன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


