» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி மாற்கு பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்!
வெள்ளி 6, அக்டோபர் 2023 10:04:19 AM (IST)

நாசரேத், மூக்குப்பீரி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா திருமறையூரில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தி னராக தமிழ்நாட்டின் கிரீன் சாம்பியன் விருது பெற்ற கென்னடி மற்றும் அவரது குழுவினர் பங்குபெற்றனர். பனையின் மகத்துவம் குறித்து திருமறையூர் சேகர குரு ஜாண் சாமுவேல் பேசினார். மரங்களை பாதுகாக்க வேண்டியதின் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கு கற்று கொடுத்தார். மாணவர்களின் சிறப்பான பங்களிப்பை திருமறையூர் சபை மக்கள் பாராட்டினர்.
இவ்விழாவில் திருமறையூர் வளாகத்தை சுற்றிலும் பனை விதை விதைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் செல்வின் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் எட் வர்ட் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடு களை திட்ட அலுவலர் கோல்டா மற்றும் சேகர ஆயர் ஜாண் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


