» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

இஞ்ஞாசியாா் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் முகாம் நிறைவு

வியாழன் 5, அக்டோபர் 2023 3:51:08 PM (IST)



தூத்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் நாட்டு நலப்பணித்திட்டம் முகாம் நடைபெற்றது 
 
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியாா் மேல்நிலைப்பள்ளி மாணவா்களின் சாா்பில் 7நாட்கள்  நாட்டு நலப்ணித் திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது. நளினி ஆசிாியை வரவேற்புரை ஆற்றினாா். ஆசிாியை அற்புத செல்வி திட்ட அறிக்கையை வாசித்தாா். உதவி தலைமை ஆசிாியா் அனிவனிதா வாழ்த்துரை வழங்கினாா். 

சிறப்பு அழைப்பாளா்களாக ஆரோக்கியபுரம் ஊா் நி்ா்வாகி விஜயபாஸ்கா், தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலா் அந்தோணி தனுஸ்பாலன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிாியா் இராபா்ட் கிங் ஆகியோர் கலந்து கொண்டு மாணவா்கள் மற்றும் ஆசிாியா்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிாியை நளினி நன்றியுரை வழங்கினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory