» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குபீறி தூய மாற்கு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்!

ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:23:39 AM (IST)முக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வருகிற 5 ஆம் தேதி வரை திருமறையூரில் நடைபெறுகிறது.

முதல்நாள் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தனர். இப்பணியை நாசரேத் பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல் தொடங்கி வைத்தார்.இவ்வி ழாவில் பள்ளியின் தாளா ளர் செல்வின் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சிறப்பு ரையாற்றினார்.

திருமறையூர் தென்னிந்திய திருச்சபை ஆயர் ஜாண் சாமுவேல்  வாழ்த்துரை வழங்கி மாண வர்களை உற்சாகப்படுத்தி னார். ஊர் பெரியவர்கள்  அகஸ்டின்மற்றும்தேவதாஸ் ஆகியோர் பங்குபெற்று மா ணவர்களுக்குஆலோசனை வழங்கினார்கள்.சிறப்பு மு காமிற்கான ஏற்பாடுகளை திட்டஅலுவலர்  கோல்டா சாமுவேல் செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory