» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

நாசரேத் சமுதாய கல்லூரியில் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நாசரேத் பரி.லூக்கா மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் திறன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ரங்கோலி, நீளம் தாண்டுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். கண்ணன் டிபார்ட்மெண்ட ஸ்டோரஸ் உரிமையாளர் தனுஷ்கரன் வழங்கிய பரிசு பொருட்களை வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் செல்வின் வழங்கினார். நிறைவாக கல்லூரி மேலாளர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:28:52 AM (IST)

புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!
வியாழன் 16, நவம்பர் 2023 10:06:00 AM (IST)

குழந்தைகள் தின விழா: தேசத் தலைவர்களின் வேடம் அணிந்து அசத்திய மாணவர்கள்
புதன் 15, நவம்பர் 2023 3:17:50 PM (IST)

நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா!
புதன் 15, நவம்பர் 2023 10:17:29 AM (IST)
