» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்!

புதன் 21, ஜூன் 2023 3:28:49 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சர்வ தேச யோகாதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தலை மையாசிரியர் கென்னடி தேவராஜ் தலைமை தாங்கி னார்.உதவி தலைமையாசி ரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் வினோத் மாணவர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயி ற்சி அளித்தார். நிறைவில் மாணவர்களுக்கு சிற்றுண் டி வழங்கப்பட்டது. என்.சி.சி. ஆசிரியர் சுஜித் நன்றி கூறி னார்.இதற்கான ஏற்பாடுக ளைதாளாளர் சுதாகர் தலை மையில் தலைமையாசிரி யர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory