» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

10 மற்றும் 12 வகுப்பு குட் ஷெப்பர்ட் மாணவர்கள் சாதனை!

செவ்வாய் 6, ஜூன் 2023 5:39:43 PM (IST)



10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற துாத்துக்குடி குட்ஷெப்பர்ட் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

துாத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஸ்காட் குழுமத்தின் குட்ஷெப்பர்ட் மாடல் சீபிஎஸ்சி பள்ளியில் CBSE யின் சார்பில் வெளியிடப்பட்ட 10 மற்றும் 12 வகுப்பு தேர்வு முடிவுகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற 12ம் வகுப்பு மாணவி பா.அக்ஷயா மற்றும் 10ம் வகுப்பு மாணவி ஜெ.நேத்ரா ஆகியோரை SCAD கல்வி குழுமத்தின் நிறுவன தலைவர் கிளிட்டஸ்பாபு மற்றும் பள்ளியின் தாளாளர் பிரியதர்சினி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பள்ளியின் முதல்வர் ராபர்ட் பென்  கேடயம் வழங்கி கௌரவபடுத்தினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory