» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா

செவ்வாய் 25, ஏப்ரல் 2023 8:27:17 AM (IST)பனையூர் இந்து நாடார் நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சி பனையூர் இந்து நாடார்  நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற  மாணவிகள் அ. லதா, ஞா. ஜெயஸ்ரீ,  சி. ஏஞ்சல்  இ. மாரிச்செல்வி  மு. பேச்சியம்மாள்  ஆகியோருக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு தலைமை  வகித்தவர்பள்ளிச் செயலாளர் ரா. ஆதி மாரீஸ்வரன்,   வரவேற்புரை தலைமை ஆசிரியர் மரிய அனிதா, முன்னிலை வகித்தவர் கிராமத் தலைவர் பாண்டி, மற்றும் மாரிச்செல்வம், சிறப்புரை கவிதா, நிர்வாகிகள் அ. பாலமுருகன், செல்வகுமார், உட்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கிராம பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory