» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செய்துங்கநல்லூர் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்முக வளாக தேர்வு.

வியாழன் 16, மார்ச் 2023 12:19:07 PM (IST)செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்முக வளாக தேர்வு நடைபெற்றது. 

செய்துங்கநல்லூர் செயிண்ட் சேவியர்ஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் தாளாளர் ஸ்டீபன் வழிகாட்டுதலின்படி கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமையில் Logskim Company Ltd மூலமாக நேர்முக வளாக தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வான மாணவர்களுக்கு வேலைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ப்ளேஸ்மெண்ட் ஆபிஸர் ஆறுமுக சேகர் செய்திருந்தார். துணை முதல்வர் ஜாய்ஸ்மேரி, மின்னியல் துறை தலைவர் ஜான் செண்பக துறை, பரிமளம் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory