» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கல்லூரி பேராசிரியருக்கு பொருளாதார அறிஞர் விருது
செவ்வாய் 28, பிப்ரவரி 2023 3:56:39 PM (IST)

தூத்துக்குடி புனித மேரி கல்லூரியில் பொருளாதாரத்துறைத் தலைவராக பணிபுரிந்து வரும் டி.அமுதாவுக்கு சீனியர் பொருளாதார அறிஞர் விருது வழங்கப்பட்டது.
பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 42வது தமிழ்நாடு பொருளாதார வல்லுனர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய உறுப்பினர் ஜோதி சிவஞானம், தூத்துக்குடி புனித மேரி கல்லூரி பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் டி.அமுதாவின் சாதனைகளைப் பாராட்டி சீனியர் பொருளாதார அறிஞர் விருது வழங்கி கௌரவித்தார்.
மாநாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பொருளாதாரத் துறைத் தலைவர் அ.நாராயணமூர்த்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கணேசன், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியரும், தமிழ்நாடு பொருளாதார வல்லுனர்கள் சங்கத் தலைவருமான பாதிரியார் ஏ.ஜி.லியோனார்டு, ஹைதராபாத் தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சக துணை இயக்குனர் சுப்புராஜ்,பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பி.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


