» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மாவட்டஅளவிலான செஸ் போட்டி: நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் சாதனை

சனி 11, பிப்ரவரி 2023 10:27:45 AM (IST)



தூத்துக்குடி மாவட்டஅளவிலான செஸ் போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளான்.

தூத்துக்குடி மாவட்ட அளவிளான செஸ் போட்டி தர்மா செஸ் அகடாமி சார்பில் தூத்துக்குடியில் நடந்தது. இதில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி 3வகுப்பு மாணவன் டெமெட்ரியஸ் முதல் பரிசை பெற்று சாதனை படைத்துள்ளான். சாதனை படைத்த மாணவனை பள்ளி தாளாளர் தங்கம்நளினா, முதல்வர் ஆக்னஸ் மேபல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory