» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா

வெள்ளி 27, ஜனவரி 2023 7:38:22 AM (IST)மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

முதுகலை பொருளியல் ஆசிரியர் ஜெசுதாஸ் ஆபிரகாம் பிரான்சிஸ் வேதபா டம் வாசிக்க, பள்ளியின் தாளாளர் செல்வின் தலை மை தாங்க, பள்ளி தலைமையாசிரியர் எட்வர்ட் முன்னிலை வகிக்க, ஆட்சி மன்றகுழுத்தலைவர்டேனியல்ஞானப்பிரகாசம் ஜெபம் செய்யவிழாஆரம்பமானது.
 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லே செயலர்" நீகர் பிரின்ஸ் கிப்ஸன் கலந்து கொண்டுகொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் எட்வர்ட் வரவேற்று பேசி னார். முதுகலை தமிழ் ஆசி ரியைஜெபமரியஸ்டெல்லா சிறப்புரை ஆற்றினார். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இறுதியாக முதுகலை ஆங்கில ஆசிரியை கிரேசியா பார்சூன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory