» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
விளாத்திகுளம் அரசு பள்ளியில் குடியரசு தினவிழா : மார்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு
வியாழன் 26, ஜனவரி 2023 12:28:06 PM (IST)

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மார்கண்டேயன் எம்எல்ஏ, மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சாந்தி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்ச்சாமி, முன்னாள் தலைமை ஆசிரியர் ஞானப்பிரகாசம், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், மற்றும் ஆசிரியகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
