» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் டர்போ எனர்ஜியில் பணி நியமன ஆணை
புதன் 18, ஜனவரி 2023 12:06:33 PM (IST)

செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பணி நியமன ஆணை பெற்றனர்.
தென்காசி, அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ நடைபெற்றது, அதில் தென் மாவட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர், அந்த கேம்பஸ் இன்டர்வியூவில் செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் உதயசங்கர், விக்னேஷ் ராம், முருகேஷ், செல்வம் ஆகிய நான்கு பேர் "டர்போ எனர்ஜி" நிறுவனத்தில் பணி நியமன ஆணை பெற்றனர்,
பணி நியமன ஆணை பெற்ற மாணவர்களை கல்லூரி தாளாளர் ஸ்டீபன், முதல்வர் எஸ் ஆவுடையப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர் இந்நிகழ்வில் இயந்திரவியல் துறை தலைவரும் பிளேஸ்மெண்ட் செல் அலுவலருமான ஆறுமுக சேகர் உடனிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


