» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மர்காஷிஸ் கல்லூரி நேசம் திட்டம் சார்பில் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா!
சனி 14, ஜனவரி 2023 11:27:09 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நேசம் திட்டம் சார்பில் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நேசம் திட்டம் சார் பாக கிராமபுற மேம்பாட்டுத் திட்டத்தில் தத்தெடுக்கப் பட்ட கிராமமான டி.கே.சி. நகர் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியி ல் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா நடை பெற்றது.ரேச்சல் இறை வேண்டல் செய்தார்.நேசம் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீதாஞ்சலி வரவேற்று பேசி னார்.முதல்வர்(பொ)குளோ ரியம் அருள்ராஜ் தலைமை யுரையாற்றினார்.சிறப்பு வி ருத்தினராக சாத்தான்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய், சுகாதார ஒருங்கிணைப்பாளர் கல் யாணராமன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் கல ந்துகொண்டு பேசினர்.
கல் லூரி நிதிக்காப்பளர் சுரேஷ் ஆபிரகாம் பிரதாப், தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் அந்தோணி செல்வகுமார், உள்தர உறுதிப்படுத்தும் ஒருங்கினைப்பாளர் ஜூலி யானா ஆகியோர் பேசினார் கள்.முடிவில் பள்ளி மாணவ ர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ரங்கோ லி, கோலப் போட்டிகள் நடத் தப்பட்டு வெற்றிபெற்றவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட் டது . இறுதியில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. சந்திரா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சத்தியபாமா நன்றி கூறி னார். கல்லூரி வரலாற்றுத் துறை மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். விழா வில் பள்ளித் தலைமையா சிரியை அன்பாய் செல்வம் மற்றும் ஆசிரியர்கள் கலந் துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை கல்லூரிசெய லர் பிரேம்குமார் ராஜாசிங் ஆலோசனையின்பேரில் கல்லூரி முதல்வர் மற்றும் நேசம் திட்ட ஒருங்கிணைப் பாளர் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


