» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் யோகாசன பயிற்சி!
வியாழன் 5, ஜனவரி 2023 3:25:00 PM (IST)

தூத்துக்குடி வாகைக்குளம் மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி வாகைக்குளம் மதர்தெரசா கல்லூரி நிர்வாகம் சார்பில் முதலாண்டு மாணவர்களிடையே யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒருமித்த மனநிலை, கல்வியில் கவனம், சிறந்த உடல்பயிற்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். சர்வதேச யோகா நடுவர் மற்றும் பயிற்சியாளர்கள் சுந்தரவடிவேல், தனலட்சுமி மற்றும் பயிற்சியாளர் கனிஸ்கா ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.
மக்கள் கருத்து
RameshJan 6, 2023 - 08:56:47 AM | Posted IP 162.1*****
Its a needed one for the youngsters. Congrats.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)



Kasi muthuMar 17, 2023 - 07:26:33 PM | Posted IP 162.1*****