» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கால்பந்து போட்டி: நாசரேத் மர்காஸ்சிஸ் கல்லூரி இரண்டாம் இடம்!

புதன் 23, நவம்பர் 2022 3:54:07 PM (IST)கால்பந்து போட்டியில் நாசரேத் மர்காஸ்சிஸ் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2022 - 23 ஆண்டிற்கான ஆண்கள் கால்பந்து போட்டி 10.11.22 முதல் 13.11.22 வரை நாகர்கோவில் அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில்  நாசரேத் மர்காஸ்சிஸ் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory