» சினிமா » செய்திகள்
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்: கமல்ஹாசன் இரங்கல்!
வியாழன் 2, நவம்பர் 2023 5:01:33 PM (IST)
நடிகர் ஜூனியர் பாலையா என்றழைக்கப்படும் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா. 1975-ஆம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, கும்கி உள்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த ஜூனியர் பாலையா, இன்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஜூனியர் பாலையாவின் இல்லத்தில் திரைத்துறையினர் மற்றும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

