» சினிமா » செய்திகள்
இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
புதன் 16, ஆகஸ்ட் 2023 11:12:37 AM (IST)

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் லோலா விஎப்எக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.. இது கமலின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்ரை வெளியிட்டுள்ளது. கேஷுவலாக கமல் நிற்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பிறந்தநாளில் ஜன நாயகன் அப்டேட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
வெள்ளி 20, ஜூன் 2025 8:28:02 PM (IST)

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 11:02:22 AM (IST)

கூலி திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ரூ.81 கோடிக்கு விற்பனை
புதன் 18, ஜூன் 2025 4:29:29 PM (IST)

நெல் ஜெயராமனின் மகன் படிப்பு செலவை ஏற்றுள்ள சிவகார்த்திகேயன்..!
புதன் 18, ஜூன் 2025 3:43:56 PM (IST)

இரண்டாவது திருமணம் செய்து மோசடி: பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்!
திங்கள் 16, ஜூன் 2025 5:44:50 PM (IST)

ரஜினிக்காக கூலி படத்தில் நடித்தேன்: அமீர் கான்
வியாழன் 12, ஜூன் 2025 12:45:08 PM (IST)
