» சினிமா » செய்திகள்
லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணையும் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங் தொடக்கம்
செவ்வாய் 13, டிசம்பர் 2022 11:09:32 AM (IST)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீசான படம், ‘ஜிகர்தண்டா’. பாபி சிம்ஹா, சித்தார்த் உட்பட பலர் நடித்த இந்தப் படம் ஹிட்டானது. 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. இப்போது இதன் 2ம் பாகம் உருவாகிறது. ராகவாலாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். திருநாவுக்கரவு ஒளிப்பதிவு செய்கிறார்.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச்நிறுவனமும், பைவ் ஸ்டார் கதிரேசனும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. படத்தின் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது: விஜய் சேதுபதி
வியாழன் 18, டிசம்பர் 2025 12:15:47 PM (IST)

வாரணாசி படப்பிடிப்பிற்கு என்னை கூப்பிடுங்கள்: ராஜமவுலியுடன் ஜேம்ஸ் கேமரூன் நேர்காணல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:10:38 PM (IST)

அழகாக பேசுபவர்கள் எல்லாம் முதல்வராக முடியாது: நடிகர் கிச்சா சுதீப் பேட்டி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:42:42 PM (IST)

ரெட்ட தல கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கவரும்: அருண் விஜய் நம்பிக்கை!
புதன் 17, டிசம்பர் 2025 10:20:01 AM (IST)

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

