» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்தியா கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் : காங்கிரஸ் தலைவர் அழைப்பு!
சனி 18, ஜனவரி 2025 12:19:52 PM (IST)
இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'பரந்தூர் ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. நான் மக்களிடம் பேசியிருக்கிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறேன். மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும் அவரது கொள்கை கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது' என்று கூறினார்.
மக்கள் கருத்து
இந்தியா இந்தியாJan 19, 2025 - 02:13:27 PM | Posted IP 172.7*****
இப்பதானே கட்சி ஆரம்பித்து இருக்கிறார் அதற்குள் அவரை காணாமல் பண்ணி விட வேண்டாம், அதற்குத்தான் வைகோ ஒரு தடவை சந்தித்தால் விஜய் எங்கோ காணாமல் போயிடுவார்....
ஆனந்த்Jan 19, 2025 - 12:56:31 PM | Posted IP 172.7*****
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விஜய் இந்தியா கூட்டணியில் இணவார்
முட்டாள்Jan 18, 2025 - 12:57:22 PM | Posted IP 172.7*****
அன்னைக்கு திமுகவிடம் பிச்சை எடுத்த பாகிஸ்தான் ஆதரவு காங்கிரஸ், இன்று விஜய்யை தூக்கிட்டு ஓட்டு பிச்சை எடுக்க பார்க்கிறது , போங்க போங்க விஜய்யை தூக்கிட்டு பிச்சை எடுக்க போங்க.
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:05:57 PM (IST)

தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கையை அனுமதிக்க வேண்டும்: நடிகர் சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:08:09 PM (IST)

பாளையங்கோட்டையில் பொருநை அருங்காட்சியகம் பணிகள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:44:21 PM (IST)

காசி தமிழ் சங்கமம் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:31:40 PM (IST)

தாது மணல் கொள்ளை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:22:19 AM (IST)

மும்மொழி கல்விக்கொள்கைக்கு எதிராக போராட்டம் : இந்திய மாணவர் சங்கத்தினர் கைது
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:41:15 AM (IST)

விஜய் விஜய்Jan 20, 2025 - 04:03:16 PM | Posted IP 172.7*****