» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மக்காச்சோளத்திற்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 12:33:13 PM (IST)

மக்காச்சோளம் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் ராஜேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், "விளாத்திகுளம் தொகுதியை வறட்சி பாதிக்கபபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.15ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மக்காச்சோளம் பயிருக்கு குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2500ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றிட வேண்டும். வைப்பாற்றில் வீட்டு உபயோகத்திற்கு மாட்டு வண்டியில் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பேருந்து வசதி : மாணவிகள் கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:13:41 PM (IST)

விவசாயிகளிடம் ரூ.1.5 கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 9, மார்ச் 2026 4:02:44 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
திங்கள் 9, மார்ச் 2026 3:29:07 PM (IST)

தூத்துக்குடி எண்ணெய் ஆலை வளாகத்தில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு பணிகள் தீவிரம்
திங்கள் 9, மார்ச் 2026 12:57:56 PM (IST)

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)







