» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் : எஸ்.பி., மதன் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 8:37:27 PM (IST)

தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் உத்தரவின் படி காவல்துறையினர் ரோந்து மேற்கொண்டு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து, சந்தேகத்திற்கிடமாக வரும் நபர்களை சோதனை செய்தும், குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மக்கள் கருத்து
BabuMar 6, 2026 - 06:29:04 AM | Posted IP 172.7*****
முறுக்கு மீசை புல்லட் வண்டி அதுல 6 அடி lathi palaya mathiri police laipo yarum ilai I miss it old 80s 90s look yettu cycle la varatha pathale therichu oduvanuga old nambiyar police getup mathiri ipo yarum ilai police la pakka mudila.
மேலும் தொடரும் செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 7, மார்ச் 2026 8:48:07 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சனி 7, மார்ச் 2026 8:29:41 AM (IST)

ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சனி 7, மார்ச் 2026 8:27:44 AM (IST)

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)










இவன்Mar 6, 2026 - 12:02:02 PM | Posted IP 104.2*****