» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவஞானபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
செவ்வாய் 3, மார்ச் 2026 10:21:30 AM (IST)

சிவஞானபுரத்தில் மத்திய ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மத்திய ஒன்றிய திமுக சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா சேர்வைக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிவஞானபுரத்தில் கொண்டாடப்பட்டது. மத்திய ஒன்றியச் செயலாளர் கே.கே.ஆர்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, அவைத் தலைவர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். விழாவில் சிவஞானபுரம் கிளை BLA2 உறுப்பினர் ஜெயா வரவேற்புரையாற்ற, கிளைச் செயலாளர் லிங்க பாண்டி வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய திமுக துணைச் செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா, மாவட்ட இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு மற்றும் மத்திய ஒன்றிய இளைஞரணி செயலாளர் சண்முக நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றி, முதலமைச்சரின் மக்கள் நலச் சாதனைகளை விரிவாக விளக்கினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலையா, மாசானமுத்து, டேனியல் ராஜ், சுந்தரவேல், கூட்டாம்புளி மொபட்ராஜன், பாண்டியாபுரம் சஞ்சய் உள்ளிட்ட சிவஞானபுரம் இளைஞரணி மற்றும் மகளிரணி உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)