» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 1:07:23 PM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா, கல்லூரி செயலாளர் ரோசாலி, துணை முதல்வர் எஸ். எம்.டி.மதுரவல்லி ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தமிழ் துறை பணி ஓய்வாளர் சரோஜா ஜோன்ஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளுடன் பழைய மாணவிகளை வரவேற்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்பு துறை ஜாய் மேரி, உணவியல் துறை கரோலின், வணிகவியல் துறை ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










