» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்லூரி மாணவருக்கு கல்வி கட்டணம் நிதியுதவி வழங்கல்
சனி 9, ஆகஸ்ட் 2025 11:08:53 AM (IST)

கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்லூரி மாணவருக்கு கல்வி கட்டண உதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லுரியில் 4 ம் ஆண்டு படிக்கும் ஏழை மாணவன் கமல் இசக்கிக்கு இந்த ஆண்டுக்கு உரிய கல்வி கட்டணத்தை கல்லுரிக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகி சுமங்கலி ராஜா நேரில் சென்று கல்லுரி முதல்வர் ராஜேந்திரனிடம் வழங்கினார்.
நிகழ்சியில் கிழக்கு நகர செயலாளர் ஆரோக்கியராஜ், மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் புதூர் செந்தில் குமார், ராமமூர்த்தி, மனோஜ் குமார், பிரபு உட்பட பலர் கலந்து கொண்டு மென்மேலும் படித்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். மாணவர் கமல் இசக்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










