» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் புகார் அளிக்க கியூஆர் கோடு அறிமுகம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 10:42:19 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் புகார் அளிக்க கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக பிரச்சனைகள், மற்றும் புகார் மனுக்களை அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக தெரிவிக்க கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக புகார் மனுக்ககள் அமைச்சருக்கு சென்றுவிடும்.
மேலும் https://pgeethajeevan.com/petition/ என்ற இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். புகார்கள் மீது குறுகிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும், புகார் அளிப்பவர் தகவல் பாதுகாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)
