» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: ஒருவர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 10:35:30 AM (IST)
முறப்பநாடு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
மணக்கரை வேதக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நெல்லையா மகன் பாலையா (50). இவர் டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிளில் வல்லநாடு கீழூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற லாரி இவரது வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து, கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காளியர் கரிசல் குளத்தைச் சேர்ந்த துரை ராஜ் மகன் பத்மநாபன் (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)
