» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஏப்.5ல் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
வியாழன் 3, ஏப்ரல் 2025 3:17:45 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 5ஆம் தேதி (சனிக்கிழமை) மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தாத்துக்குடி நகர் (விநியோகம்) செயற்பொறியாளர் லெ.சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் : தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர் நகர் கோட்டம் மற்றும் செயற்பொறியாளர் ஊரகக் கோட்ட அலுவலக வளாகத்தில் 05.04.2025 சனிக்கிழமை காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை சிறப்பு முகாம் (Special Camp) நடைபெறவுள்ளது.
இம்முகாமில் குறைந்த மின் அழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த மின் அளவிகள், மின்சார கட்டண கணக்கீட்டில் உள்ள குறைகள் மற்றும் மின்துறை சம்மந்தமான குறைகள் அனைத்தையும் மின்நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)
