» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிலதிபர் பி.எஸ்.டி.எஸ்.டி. உதயசங்கர் காலமானார்
புதன் 2, ஏப்ரல் 2025 10:23:17 AM (IST)

தூத்துக்குடி பி.எஸ்.டி.எஸ். குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன், பி.எஸ்.டி.எஸ். பவுன்டேஷன் டிரஸ்டி, மற்றும் விகாசா பள்ளி டிரஸ்டியுமான பிஎஸ்டிஎஸ்டி உதய சங்கர் நேற்று இயற்கை எய்தினார். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மதியம் 1.30க்கு மில்லர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற உள்ளது. அவது மறைவுக்கு குடும்பத்தினர், நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
