» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் தூய்மைப் பணி வாகனம்: கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்!
சனி 29, மார்ச் 2025 4:48:20 PM (IST)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட தூய்மைப் பணிக்கான வாகனத்தை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கபட்ட கழிவுநீர் அடைப்பு நீக்கும் வாகனத்தை கனிமொழி எம்பி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் திட்ட இயக்குநர் வின்சன்ட் மெனச்சரி, தூத்துக்குடி மண்டல மேலாளர் கௌதமன், தெற்கு கிளை மேலாளர் கண்ணன் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழிலதிபர் பிஎஸ்டிஎஸ்டி உதயசங்கர் காலமானார்
புதன் 2, ஏப்ரல் 2025 10:23:17 AM (IST)

அதிமுக பூத் கமிட்டி பணி: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் ஆய்வு
புதன் 2, ஏப்ரல் 2025 10:11:13 AM (IST)

தந்தை விஷம் குடித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை: குடும்ப பிரச்சினையில் சோகம்
புதன் 2, ஏப்ரல் 2025 8:13:54 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணி மூலம் மீண்டும் வெங்காயம் ஏற்றுமதி
புதன் 2, ஏப்ரல் 2025 8:11:48 AM (IST)

ஆத்தூர் சோமநாதசுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
புதன் 2, ஏப்ரல் 2025 8:08:11 AM (IST)

விவசாயியிடம் செல்போன் திருட்டு: 3பேர் கைது
புதன் 2, ஏப்ரல் 2025 7:53:48 AM (IST)
