» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து இளைஞர் முன்னணி சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 8:46:11 PM (IST)

தூத்துக்குடியில் இந்து இளைஞர் முன்னணி மாநகர மாவட்ட சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் கொடியசைத்து ஊர்வலத்தை துவங்கி வைத்தார். ஊர்வலத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடர்ந்து சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்து இளைஞர் முன்னணி நெல்லை கோட்ட ஒருங்கிணைப்பாளர் க.பிரம்மநாயகம், தூத்துக்குடி மாநகர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம், மாவட்ட பார்வையாளர் நாராயணராஜ், இந்து முன்னணி மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
