» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்தினாளிகள் சங்கம் சார்பில் ஆதரவற்ற மக்களுக்கு நல உதவிகள் வழங்கல்!
புதன் 4, டிசம்பர் 2024 12:26:36 PM (IST)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் உலக மாற்றுத்தினாளிகள் தினத்தை முன்னிட்டு சமூக சேகவர் விவிடி விஜயானந்தன் ஏற்பாட்டில் தமிழக மாற்றுத்தினாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் சார்பாக மாநகர பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் 60 நபர்களுக்கு போர்வைகளை தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் வழங்கினார்.