» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு விழா
புதன் 29, மே 2024 8:52:16 PM (IST)

தூத்துக்குடியில் இன்று கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் நிறைவு விழா தருவை மைதானத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ் தலைமை வகித்தார். ஹாக்கி யூனிட் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, தொழில் அதிபர்கள் கே.எஸ்.பி.எஸ். கண்ணன், சுந்தரேசன் அதிபன் ஹார்டுவார்ஸ், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ், தலைவர் டேவிட், செயலாளர் விக்னேஷ், எச்.வி. கார்கோ லாஜிஸ்டிக்ஸ் ஆனந்த், ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி, தீயணைப்புத் துறை வீரர் மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
பயிற்சியில் பங்கு பெற்ற 50 மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை thoothukudi Brave Warriors Hockey Club நிர்வாகிகள், தூத்துக்குடி துறைமுக வீரர்கள் கதிரவன், முத்துச்செல்வம் ஜான் கென்னடி மின்சார வாரிய அதிகாரி பொன்மணி ஜோசப், ஈஸ்டர், ஒலிவர், ரத்னம், சுரேஷ், அசோக், சோமு,பாலு, சங்கர் செல்வம், செல்வின், நோபிள், கோகுல்,பாலா. சிவசூரியன், பயிற்சியாளர் ரவிசங்கர் ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் நன்றியுரை அகில இந்திய துறைமுக வீரர் ஜான் கென்னடி கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: எஸ்பி தகவல்!!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:20:12 PM (IST)
